×

Error

There was a problem loading image imagesCAVZXH09.jpg

மாலத்தீவில் மீண்டும் அதிபர் தேர்தல்

மாலத்தீவுகளில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்புகள் முடிவுக்கு வந்துள்ளன.கடந்த பல மாதங்களில் நடந்த மூன்றாவது வாக்களிப்பு என்பதால், வாக்களிப்பு வீதம் குறைவாகவே இருந்தது.

இந்தத் தேர்தலில் வெற்றிபெறக்கூடியவராகக் கணிக்கப்படும் முன்னாள் அதிபரான முஹமட் நஷீட் அவர்கள், முன்னதாக செப்டம்பரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.

அந்தத் தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும் நடந்ததாக கண்காணிப்பாளர்கள் கூறியிருந்தபோதிலும், அந்தத் தேர்தலை அதிகாரிகள் ரத்துச் செய்திருந்தார்கள்.

முன்னாள் சர்வாதிகாரியான மஃமூம் அப்துல் ஹயூமிம் ஆதரவாளர்களையும் கொண்டுள்ள தற்போதைய நிர்வாகம், தான் மீண்டும் பதவிக்கு வருவதைத் தடுப்பதாக, நஷீட் குற்றஞ்சாட்டியிருந்தார்.ஹயூமின் சகோதரரும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இதற்கு முன்னர் நடந்த வாக்களிப்புகளில் வாக்காளர் பதிவை அவர் அங்கீகரிக்க மறுத்து வந்துள்ளார்.

You may also like ...

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்க மீண்டும் பேச்சுவார்த்தை!

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மற்றும் ஈரானுக்கு இடை

அமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனா

புதிய தொகுப்புகள்