Language :     Englishதமிழ்

தாய்லாந்து அருகே விமான விபத்தில் 49 பேர் பலி

தாய்லாந்து அருகே விமானம் நொறுங்கி விழுந்ததில் 11 நாடுகளைச் சேர்ந்த 49 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான லாவோ தலைநகரில் வியாட்டினிலிருந்து பக்ஸி நகரத்துக்கு ஒரு விமானம் புறப்பட்டுச் சென்றது.

இதில் கனடா, சீனா, மலேசியா, தைவான், இங்கிலாந்து, கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 44 பயணிகள், விமான ஊழியர்கள் 5 பேர் இருந்தனர். பக்ஸி விமான நிலையம் அருகே வந்தபோது மோசமான வானிலை காரணமாக விமானம் வழி தவறி சென்றது. விமான நிலையம் அருகே உள்ள மெகாங் ஏரியில் விமானம் நொறுங்கி விழுந்தது.

இதில் விமன ஊழியர்கள், பயணிகள் உள்பட 49 பேர் உடல் கருகி இறந்தனர். விமான விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

You may also like ...

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய் விபத்தில் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய

இந்தியாவில் 4,067 பேருக்கு கொரோனா தொற்று: 109 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின

புதிய தொகுப்புகள்