கென்யாவில் மீண்டும் கலவரம்

கென்யாவில் மீண்டும் வெடித்த கலவரத்தில் கிருஸ்துவ தேவாலயம் தீக்கிரையாகியது. கலவரக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர்.

கடந்த மாதம் நைரோபியில் உள்ள வெஸ்ட் கேட் வர்த்தக வளாகத்தில் தாக்குதல் நடத்தி 67 பேரின் படுகொலைக்கு காரணமானவர்களுடன் தொடர்புடைய சிலரை கைது செய்ய போலீசார் நடத்திய தாக்குதலில் அந்த முஸ்லிம் மதகுருவும் அவருடன் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து, நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். அப்பகுதியில் உள்ள சால்வேஷன் ஆர்மி சர்ச்சை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர்.You may also like ...

மீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள

இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக

புதிய தொகுப்புகள்