12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 23 ஆம் திகதி (சனிக்கிழமை) சென்னையில் தொடங்குகிறது. கடந்த ஐ.பி.எல். கிண்ணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றியதால் தொடக்க ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19 ஆம் திகதி வரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி கடந்த 10 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் திகதி தெரியாததால் ஐபிஎல் தொடருக்கான முதல் இரண்டு வாரத்துக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி 20 போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளதை அடுத்து சூப்பர் ஓவர் மூலம் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் சற்று முன்னர் ஆரம்பமானது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 23 ஆம் திகதி சென்னையில் தொடங்குகிறது. இதையொட்டி சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்களுக்குள் இரண்டு அணியாக பிரிந்து நேற்று முந்தினம் காட்சி போட்டியில் விளையாடினர்.

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று இடம்பெறுகின்றது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றிருந்தது. ஆனால் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளை காரணம் காட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிகளுக்கு அணியை அனுப்பவில்லை.

புதிய தொகுப்புகள்