இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி அம்பாந்தோட்டையில் நேற்று நடந்தது. "டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மில்ஸ், "பீல்டிங் தேர்வு செய்தார்.

சச்சின் விளையாட உள்ள 200வது டெஸ்ட் போட்டி அவரது கடைசி டெஸ்ட் போட்டி.இதை காரணமாக வைத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்  அளவுக்கு சூதாட்டம் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளது என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பெங்களூருவில் இந்தியாவின் விளையாட்டு உணர்வு பெரிதும் சேதமடைந்துள்ளது. ஷிகர் தவான் காயமடைந்த வாட்சன் நொண்டுவது போல் நொண்டிக்காட்டி அநாகரிகமாக நடந்துகொள்ள வாட்சன் அவுட் ஆகிச் சென்றபோது அசிங்கமாக பேசியதாக ரவீந்திர ஜடேஜாவுக்கு அவரது போட்டி சம்பளத்தில் 10% அபராதம் விதிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 66 ஓட்டாங்களால் வெற்றிப்பெற்றது.

நேற்று பகலிரவு ஆட்டமாக மிர்பூரில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் நியூசீலாந்தை வங்கதேசம் 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஏற்கனவே ரூபல் ஹுசைஇனின் அபாரமான 24வது ஓவர் ஹேட்ரிக்கினால் முதல் ஒருநாள் போட்டியை வங்கதேசம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நாக்பூரில் நேற்று இடம்பெற்ற 6 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் போட்டித் தொடரை தற்போதைக்கு 2-2 என சமநிலைப் படுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசை பட்டியலில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்டில் சதம் (164 ரன்) விளாசியதன் மூலம், சக நாட்டவர் அம்லாவை 2–வது இடத்திற்கு தள்ளினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியின் வீடு ராஞ்சியில் உள்ள ஹர்மு கவுசிங் காலனியில் உள்ளது. நேற்று டோனி வீட்டில் உள்ள அனைவரும் இந்தியாஆஸ்திரேலியா மோதிய 4வது ஒருநாள் போட்டியை காண்பதற்காக மைதானத்திற்கு சென்றுவிட்டனர்.

இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் 200–வது டெஸ்டுடன் விடைபெறுகிறார். அவரது 200–வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 14–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதையொட்டி அவருக்கு பிரமாண்டமான பிரிவுபசாரம் நடத்தி கவுரவிக்க மும்பை கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்தது.

பிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

89 வது மலேஷியன் திறந்த தடகள சாம்பியன்ஷிப் (Malaysian open athletics championship) போட்டிகளின், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் புனேயில் இன்று இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் 24 ஆண்டுகளாக நட்சத்திர வீரராக வலம் வந்த சச்சின் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற உள்ளார்.

சீன ஓபன் டென்னிஸ் போட்டிகளின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சான்பியன் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) கோப்பையை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

சீன ஓபன் டென்னிஸ் போட்டிகளின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சான்பியன் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) கோப்பையை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

மும்பை ‍- ‍‍‍‍ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சாம்பியன்ஸ் லீக் டுவெண்டி20 இறுதிப் போட்டியில் மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.

புதிய தொகுப்புகள்