7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 9ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இநத் சமயத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்பதால் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் அபாரமாக விளையாடி வரும் அவுஸ்திரேலிய அணிக்கு ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியில் பாடம் புகட்ட இங்கிலாந்து அணி காத்திருக்கிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகள் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று இலங்கை தெரிவித்துள்ளது.

அர்ஜென்டினாவின் முன்னணி காற்பந்து வீரரான லயோனல் மெஸ்சி பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

இங்கிலாந்து கால்பந்துப் போட்டிகளை முன் கூட்டியே நிர்ணயித்து ஆடும் "மேட்ச் பிக்ஸிங்" என்ற மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரித்துக்கொண்டிருக்கும் பிரிட்டிஷ் போலிசார் ஆறு பேரைக் கைது செய்திருக்கின்றனர்.

இங்கிலாந்து கால்பந்துப் போட்டிகளை முன் கூட்டியே நிர்ணயித்து ஆடும் "மேட்ச் பிக்ஸிங்" என்ற மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரித்துக்கொண்டிருக்கும் பிரிட்டிஷ் போலிசார் ஆறு பேரைக் கைது செய்திருக்கின்றனர்.

ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 க்கு 1 என்ற ஆட்டக்கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஷஸ் போட்டித் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஜோனதன் டிராட் அதிரடியாக தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய அணி இரண்டு விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.

அயராத கிரிக்கெட்டிற்குப் பிறகு குடும்பத்துடன் உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள முசூரிக்கு சென்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

நோர்வேயின் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

புதிய தொகுப்புகள்