பெங்களூர் சின்னச்சாமி அரங்கில் நடைபெற்ற கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் ஜமைக்காவைச் சேர்ந்த தடகள சாம்பியன் உசைன் போல்ட், யுவராஜ் சிங் தலைமையிலான அணியை அபாரமாக வீழ்த்தினார்.

இலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை இணைந்து நடாத்திய 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2014 போட்டியின் காலிறுதி போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றிபெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா அணி 9 விக்கெட்களினால் இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

மஹேல ஜயவர்தனவினை கௌரவப்படுத்தும் வகையில் முத்திரை ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுப்பதாக தபால் சேவைகள் பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் அதிவிஷேடமானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி 2-0 என தொடரை வசப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று(07) இங்கிலாந்து மன்செஸ்டரில் ஆரம்பித்து இருந்தது. முதல் நாளிலேயே 13 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.

புதிய தொகுப்புகள்