உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை இன்று காட்சிப்படுத்தப்பட்டது.

IPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணியாக மும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவானது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டித் தொடரை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தனது ஐந்தாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

இலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவிஷ்க குணவர்தன அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இலங்கை வளர்முக அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்ணாக அவுஸ்திரேலியாவின் க்ளையார் பொலசக் (Claire Polosak) வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

இந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

800 மீட்டர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான காஸ்டர் சிமென்யா (Caster Semenya) தென் ஆபிரிக்க மெய்வல்லுநர் போட்டிகளில் 5000 மீட்டர் ஓட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42 வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொண்டது.

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்தை வீழ்த்தி பதிலடி கொடுத்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் எடுத்தது.

ஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 33 வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொண்டது.

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

முழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்னும் 47 நாட்களில் ஆரம்பமாகவுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான பந்துவீச்சு ஆற்றலால் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று ஏழாவது தடவையாகவும் தோல்வியடைந்துள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

புதிய தொகுப்புகள்