இலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவிஷ்க குணவர்தன அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இலங்கை வளர்முக அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்ணாக அவுஸ்திரேலியாவின் க்ளையார் பொலசக் (Claire Polosak) வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

இந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

800 மீட்டர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான காஸ்டர் சிமென்யா (Caster Semenya) தென் ஆபிரிக்க மெய்வல்லுநர் போட்டிகளில் 5000 மீட்டர் ஓட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42 வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொண்டது.

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்தை வீழ்த்தி பதிலடி கொடுத்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் எடுத்தது.

ஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 33 வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொண்டது.

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

முழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்னும் 47 நாட்களில் ஆரம்பமாகவுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான பந்துவீச்சு ஆற்றலால் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று ஏழாவது தடவையாகவும் தோல்வியடைந்துள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரபுல் படேல், சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபாவின் கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 14 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரோயல் சலேன்ஞ்சர்ஸ் பெங்களூர் எதிர்கொண்டது.

குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு 7500 அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 லீக் ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

புதிய தொகுப்புகள்