ஆசியாவிலும் சர்வதேசத்திலும் வெற்றி பெற்று இலங்கைக்கு பதக்கங்களை வென்றெடுப்பதற்கான வீரர் வீராங்களை உருவாக்கும் வேலைத்திட்டங்களை தயாரிப்பது அவசியம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து குழாத்தினர் இன்று (01) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

கிரிக்கெட்டில் தற்போது உள்ள விதிமுறைகளை ஐ.சி.சி கடுமையாக்கியுள்ளது.
ஐ.சி.சி கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகம் செய்த டக்வொர்த் லீவிஸ் முறையில் மாற்றங்களை செய்துள்ளது.

இங்கிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தொகுப்புகள்