×

Error

There was a problem loading image news_23-02-2012_91hea.jpg

இலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஐசிசியின் ஒழுங்கு விதிகளை மீறியதாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) குற்றம் சுமத்தியுள்ளது.

ஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகரில் நடைபெற்று வரும் 3 ஆவது கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மெய்வல்லுனர் போட்டிகளின் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.

புதிய தொகுப்புகள்