Language :     Englishதமிழ்

12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 23 ஆம் திகதி (சனிக்கிழமை) சென்னையில் தொடங்குகிறது. கடந்த ஐ.பி.எல். கிண்ணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றியதால் தொடக்க ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19 ஆம் திகதி வரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி கடந்த 10 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் திகதி தெரியாததால் ஐபிஎல் தொடருக்கான முதல் இரண்டு வாரத்துக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி 20 போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளதை அடுத்து சூப்பர் ஓவர் மூலம் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் சற்று முன்னர் ஆரம்பமானது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 23 ஆம் திகதி சென்னையில் தொடங்குகிறது. இதையொட்டி சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்களுக்குள் இரண்டு அணியாக பிரிந்து நேற்று முந்தினம் காட்சி போட்டியில் விளையாடினர்.

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று இடம்பெறுகின்றது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

  1. இலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி!
  2. தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252!
  3. முதலில் தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாட்டத்தில்!
  4. மீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு!
  5. சனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடை
  6. 100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்!
  7. சர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை!
  8. இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு வெற்றி!
  9. 100 பந்து கிரிக்கெட் லீக் தொடரின் விதிமுறைகள் இதோ...
  10. இலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது!
  11. லசித் அம்புள்தெனிய உபாதை காரணமாக போட்டியிலிருந்து விலகினார்!
  12. இலங்கைக்கெதிராக தென்னாபிரிக்கா 222 ஓட்டங்கள்!
  13. இலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு!
  14. முதல் துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி!
  15. இலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று!
  16. உலகின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார் ஜோகோவிச்!
  17. நாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்
  18. இலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி!
  19. இரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது!
  20. 191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது!
  21. இலங்கையின் பந்துவீச்சில் தென்ஆப்பிரிக்கா 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது!
  22. தென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்!
  23. இன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி!
  24. தேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்றினார் டோனி!
  25. இந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது!
  26. இலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!
  27. தினேஸ் சந்திமால் டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்து நீக்கம்!
  28. 534 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியா அணி வெற்றி
  29. முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்தியது அவுஸ்திரேலிய அணி!
  30. இன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்!
  31. 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி!
  32. AFC Asian Cup 2019 இறுதிப் போட்டிக்கு நுழைந்து கட்டார்!
  33. இரட்டை சதம் அடித்து தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரர்!
  34. இமாம் உல் ஹக்கின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் வெற்றி!
  35. ஆண்டின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தேர்வு
  36. உலகின் தலைசிறந்த யார்க்கர் பந்துவீச்சாளர் பும்ரா!
  37. அவுஸ்திரேலியா தொடரில் இருந்து நுவன் பிரதீப் நீக்கம்
  38. இலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது
  39. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு
  40. நியூஸிலாந்து அணி வெற்றி

புதிய தொகுப்புகள்