இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவிருக்கின்றது.

ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்தி சாதனை படைக்கும் வீரர் - வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வருபவர்களுக்கு 2000-ம் ஆண்டு முதல் மொனாக்கோவை சேர்ந்த லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி விருது வழங்கி கெள‌ரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி விருது வழங்கும் விழா மொனாக்கோவில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடைபெற்றது.

இரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு அமைவாக நாளைய தினம் (21) இலங்கை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (20) அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொகுப்புகள்