இலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணியுடன் இடம்பெற இருக்கும் ஒரு நாள் போட்டித் தொடரில் இலங்கையை தலைமை தாங்குவதற்காகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Designed By LinkLank IT Solutions