மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
அணி சார்பாக சந்திமால் ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்களையும் மென்டிஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
போட்டியின் நாணய சுழற்சியை இலங்கை அணி வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.