மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற உள்ள கிரிக்கட் போட்டி தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வா இன்று (03) மேற்கிந்திய தீவுகளுக்கு செல்ல உள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தந்தை கொலை செய்யப்பட்டதன் காரணமாக தனஞ்சய டி சில்வா குறித்த கிரிக்கட் தொடரில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.