அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில், இலங்கை வீரர் இந்திக திசாநாயக்க முதலாவது வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஆண்களுக்கான 69 கிலோ எடை பிரிவில் பளுதூக்கும் போட்டியில் இவர் வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஏற்கனவே இலங்கைக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.