இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற இரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது.
140 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 18.4 ஓவர்களில் 4 விக்கட்களை இழந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது