மருதானை ஸாஹிராக் கல்லூரியின், இல்ல விளையாட்டுப் போட்டி

மருதானை ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கல்லூரியின் மைதானத்தில் அதிபர் றிஸ்வி மரைக்கார் தலைமையில் அன்மையில் இடம் பெற்றது.

இதன்போது கொர்டோவா இல்லம் வெற்றிக் கேடயத்தை சுவீகரித்துக் கொண்டது. நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிறிலங்கா சிப்பிங் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளர் றீஷா அபுபக்கர் கலந்து கொண்டு வெற்றிக் கேடயங்களை வழங்கி வைத்தார்.

கொர்டோவா இல்லம் 136.5 புள்ளிகளையும், இஸ்தாம்பூல் இல்லம் 117 புள்ளிகளையும், அங்கோரா இல்லம் 92.5 புள்ளிகளையும், பக்தாத் இல்லம் 89 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You may also like ...

மே 12 ஐ.பி.எல். இறுதிப் போட்டி சென்னையில்?

12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற

முதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல

புதிய தொகுப்புகள்