இறுதிச் சுற்றில் தீபிக்கா பல்லேகல்

இந்தியாவின் முன்னணி ஸ்கொஷ் வீராங்கனை தீபிக்கா பல்லேகல் டெக்சாஸ் பகிரங்க ஸ்கொஷ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். சர்வதேச தரப்படுத்தலில்

எட்டாம் இடத்திலுள்ள அயர்லாந்தின் மெடலின் பெரியை அரையிறுதிச் சுற்றில் தோற்கடித்தேஇறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். இவர் ஒலே தயாரிப்புக்களுக்கான முன்னாள் விளம்பரத் தூதர் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது.

டெக்ஸஸ் இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள முதலாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச தரப்படுத்தலில் தீபிகா பல்லேகல் 12 இடத்திலுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

புதிய தொகுப்புகள்