இந்திய வீரர் சர்மா உலக சாதனை

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் 16 சிக்ஸர்களை குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்களை பெற்ற வீரர் என்ற வாட்சனின் சாதனையை முறியடித்துள்ளார்.

அத்துடன் ஒருநாள் போட்டிகளில் இரட்டைச்சதம் அடித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையும் சர்மா வசமானது. சச்சின் மற்றும் சேவாக் ஆகியோர் முன்னதாக இரட்டை சதங்களை குவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டி இன்று பெங்களூரில் நடக்கிறது. 7 போட்டிகள் கொண்ட தொடரில் 2 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்று சமநிலையில் உள்ளன.

You may also like ...

இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று!

இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைக

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்த

புதிய தொகுப்புகள்