பாக்கிஸ்தான் 2 வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது

பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 66 ஓட்டாங்களால் வெற்றிப்பெற்றது.

டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெத்தாடியது.

இதன்படி, அந்த அணி 49.4 ஓவர்களில் 209 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 40.4 ஓவர்களில் 143 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதன்படி, ஐந்து போட்டிகளை கொண்ட தொடரில் இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற ரீதியில் சமநிலையில் உள்ளன.You may also like ...

இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்

2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா? இதோ அற்புத பானம்!

இன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே

புதிய தொகுப்புகள்