இலங்கை வீரர்களுக்கு ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம்

89 வது மலேஷியன் திறந்த தடகள சாம்பியன்ஷிப் (Malaysian open athletics championship) போட்டிகளின், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில்,

இலங்கை வீரர்களான சந்திரிக்கா சுபாஷினி  52.86 சென்கன்களிலும் மற்றும் கசுன் கல்ஹார 47.19 செக்கன்களிலும் போட்டித் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.

 

 

You may also like ...

உலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

நடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள

திமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு!

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க

புதிய தொகுப்புகள்