பிராவோ டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு!

மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டவீரரான பிராவோ டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலக கோப்பை போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டில் இருந்து அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. எனினும்; ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் அறிவித்துள்ளார்.

40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ, 3 சதம் அடங்களாக 2,200 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

அவரது சராசரி ஓட்ட எண்ணிக்கை 31.42 ஆகும். 80 விக்கெடடுக்களையும் அவர் கைப்பற்றி உள்ளார்.

You may also like ...

இலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை!

வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார

புதிய தொகுப்புகள்