இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக மாவன் அத்தபத்து நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக மாவன் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக்குழு இன்று கூடியபோது இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

மாவன் அத்தபத்து சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற தென் ஆபிரிக்க மற்றும் பாகஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களின் போது இலங்கை அணியின்  பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார்.

இலங்கையின் முன்னாள் அணித்தலைவரும், நட்ச்சத்திர துடுப்பாட்ட வீரருமான அவர் 90 டெஸ்ட் போட்டிகளில் 6 இரட்டை சதங்கள் அடங்கலாக 5,502 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

268 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8,529 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

You may also like ...

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிய மைதானம் கட்டப்

இலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி

புதிய தொகுப்புகள்