ஐ.பி.எல். கோப்பையை வெல்வது யார்: கங்குலியின் பதில்

நடை பெற்று வருகின்ற ஏழாவது ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த நிலையில் இந்த கோப்பையை வெல்வது யார்? என்று முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த ஐ.பி.எல். போட்டியில் எல்லா அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன. இதனால் எந்த அணி கோப்பை வெல்லும் என்பதை கணிக்க முடியாதபடி உள்ளது. பஞ்சாப் அணி வீரர் மேக்ஸ்வெல் ஆட்டம் நம்ப முடியாதபடி உள்ளது. டேவிட் மில்லர் ஆட்டமும் பிரமிப்பாக இருக்கிறது என அவர் கூறினார்.

You may also like ...

பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இன்னும் 4 ஆண்டுகளில்!

பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த வேண

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்த

புதிய தொகுப்புகள்