Language :     Englishதமிழ்

20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை!

போர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்காணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் வெளியிடும் படங்கள் மற்றும் செய்திகளை படிக்க சமூக வலைத்தளங்களில் அவர் பின் தொடர்கிறார்கள்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியை தாண்டியுள்ளது. இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் 20 கோடியை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

மெஸ்சியை 14.1 கோடி பேரும், நெய்மரை 13.2 கோடி பேரும் பின்தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் விளம்பரம் தொடர்பான ஒரு போஸ்டை பதிவு செய்வதன் மூலம் சுமார் 7.30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

>AD

(Date: 01.02.2020)


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை!

முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆனது பல ம

பயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி!

Zoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே

Government Jobs

Feed not found.

Also Viewed !

புதிய தொகுப்புகள்