இலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ரி20 போட்டி இன்று இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 226 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்களை அலிசா ஹீலி ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 148 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதுவே ரி20 வராலாற்றில் தனிநபர் ஒருவர் அடித்த அதிகூடிய ஓட்டங்கள் ஆகும்.

>AD

(Date: 02.10.2019)


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை!

ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யா

கரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது!

கரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க

புதிய தொகுப்புகள்