முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது.

காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை - நியூசிலாந்தும் அணிகளுக்கு இடையே இதுவரை 34 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

அதில் 15 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளதுடன், 8 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

11 போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>AD

(Date: 14.08.2019)


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

விமானம் விபத்து - 180 பேர் பலியான கொடூரம்!

ஈரானில் நாட்டின் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமா

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ!

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்ம

புதிய தொகுப்புகள்