இந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்!

மழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி நேற்று மென்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பாட்டம் செய்த நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது மழை குறிக்கிட்டது. இதனால் போட்டி பாதியில் இடைநிறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதிப் போட்டி இன்று தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>AD

(Date: 10.07.2019)


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி!

துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே இந்தியாவுக்கு எத

விமானம் விபத்து - 180 பேர் பலியான கொடூரம்!

ஈரானில் நாட்டின் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமா

புதிய தொகுப்புகள்