மைதானத்தில் படையெடுத்த தேனீக்கள்: தரையில் படுத்து தப்பிய வீரர்கள்!

இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான போட்டி செஸ்டர்-லி-ஸ்ட்ரீட் ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது.

இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது 48 வது ஓவரின்போது திடீரென தேனீக்கள் மைதானத்திற்குள் படை எடுத்தது.

தேனீக்கள் மைதான ஆடுகளப் பகுதியில் கூட்டம் கூட்டமாக பறந்தது.

தேனீக்கள் கொட்டிவிடக் கூடாது என்பதற்காக வீரர்கள் தரையில் படுத்து தங்களை பாதுகாத்தனர்.

ஏற்கனவே இதுபோன்று ஒருமுறை தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான ஆட்டம் தேனீக்களால் சற்று நேரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

>AD

(Date: 29.06.2019)

You may also like ...

கிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்!

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங

ஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் மூன்றாவது பந்து வீச்சாளரானார் ர

ஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் ம

புதிய தொகுப்புகள்