மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய அணி இரண்டு விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இதன்படி, துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7 விக்கட்டுகளை இழந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 288 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி  8 விக்கட்டுகளை இழந்து 49.3 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.

You may also like ...

தென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி!

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான

நான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந

புதிய தொகுப்புகள்