திமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு!

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டிற்காக உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரிலும் இவரே தலைமை தாங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

(Date: 18.04.2019)

You may also like ...

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு!

சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள் குறித்து

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு!

மேம்படுத்தப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிட

தற்போது படிக்கப்பட்டவை!

புதிய தொகுப்புகள்