இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரள்ளை, கிங்ஸ்லி வீதியில் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் குடிபோதையில் முச்சக்கரவண்டி மோதிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டு ஓட்டுனர் காயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொரள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Date: 31.03.2019)

You may also like ...

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய

புதிய தொகுப்புகள்