100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.
அவர் 10.22 செக்கன்களில் 100 மீற்றரை கடந்து இந்த புதிய தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
கொழும்பு சுகதாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஆசியப் போட்டிக்கான தேர்வு போட்டியின் போதே அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.