முதல் துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி!

இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது.

நாணயசுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இப்போட்டி தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெறுகின்றது.

You may also like ...

இலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்

இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது

முதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம

புதிய தொகுப்புகள்