அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் நீக்கப்பட்டுள்ளார்.
இடது காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே அவர் இப் போட்டித் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.