இலங்கை தேசிய றகர் அணியின் தலைவர் நாமல்

இலங்கை தேசிய றகர் அணிக்கு  தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள செரண்டிப் சர்வதேச றகர் கிண்ண போட்டிக்கு நாமல் ராஜபக்ஷ இலங்கை றகர் அணியை வழி நடத்தவுள்ளார்.

 

 

 

 

You may also like ...

இலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி

உலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்!

உலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை

புதிய தொகுப்புகள்