14 நாட்களுக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு சனத் ஜயசூரியவிற்கு ஐசிசி தெரிவிப்பு!

ஐசிசியின் ஒழுங்கு விதிகளை மீறியதாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) குற்றம் சுமத்தியுள்ளது.

இரண்டு சரத்துக்களை மீறியமைக்கு எதிராக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியில் இருந்து 14 நாட்களுக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு ஐசிசி தெரிவித்துள்ளது.

You may also like ...

சனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடை

இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்

சாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்!

அடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்

புதிய தொகுப்புகள்