- Administrator
- விளையாட்டு
- Hits: 68
ஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி!
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தன. இதற்காக வீரர்கள் தயாரான நிலையில் கொரோனா தொற்றால் வரும் 2021 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதிக்கு ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் கூறினார்.