உலகின் அதி நீளமாக நகங்களை கொண்ட பெண்ணை நீங்கள் இதற்கு முன்னர் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதற்கு முன்னர் உலகின் அதிநீளமாக விரலில் நகம் வளர்த்து சாதனை படைத்த இந்தியரை உங்களுக்கு தெரியுமா? இவர் பற்றிய செய்தி தொகுப்பே இன்று பார்க்க போகிறோம்.

சாதனை முயற்சிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார், அமெரிக்காவைச் சேர்ந்த 90 வயதான பெர்த் பிளெவன்ஸ். சைக்கிள் பந்தயத்தில் அதிக ஈடுபாடு கொண்ட பிளெவன்ஸ், கென்சுக்சியில் இருந்து புளோரிடா வரையில் 1497 கி.மீ. தூரம் சைக்கிள் பயணம் செய்ய திட்டமிட்டார். இதுபற்றி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது, குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு ஊக்கம் அளித்தனர்.

இது ஜெர்மனியில் உள்ள சூரிய ஒளி மின்சக்திநிலையம்... இதில் மணிக்கு 22 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறதாம்..... கிட்டத்தட்ட 20 அணுவுலைக்கு சமம்

Page 5 of 7

புதிய தொகுப்புகள்