Language :     Englishதமிழ்

நாய்களோடு மனிதர்கள் சாதாரணமாக பழகுவது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதும் ஆபத்துக்கள் பெரியதாக இல்லாதுமான ஒரு விடயம். ஆனால் கொடிய வேட்டை ஓநாய்களுடன் ஒருவர் ஒன்றிப்பழகுகிறார் என்றால் இவர் நிச்சயம் ஒரு சாதாரண மனிதராக இருக்க முடியாது.

ஒரு ஆண் பெண்ணை காதலித்து அவருடன் உறவு வைப்பது இயற்கை. ஆனால் தற்போது காலம் மாறி ஆண் ஆணுடனும் பெண் பெண்ணுடன் உறவு வைக்கும் அநாகரீக கலாசரம் பல நாடுகளில் சட்டமாக்கப்படுவது தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் இவற்றை எல்லாம் விட உலகில் சில வித்தியாசமாக காதல் அனுபவங்கள் கொண்ட மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் உயிர் அற்ற பொருட்களுடன் காதல் கொள்வதும் உடலுறவு கொள்வது என தங்களை உலகிற்கு வித்தியாசப்படுத்தி காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான பல மனிதர்களை நாம் இதற்கு முன்னரும் பல தடவை அறிமுகப்படுத்தியுள்ளோம். இன்று நீங்கள் பார்க்கப்போவது வாகனங்களுடன் அதீத காதல் கொண்ட உறவை பேணும் ஒரு மனிதரை பற்றி.

ஸ்மித் எனும் 63 வயதான இந்த ஆசாமிக்கு காதல் வந்ததெல்லாம் வாகனங்கள் மீதுதான். அதுவும் கார்கள் மீது அளவு கடந்த பிரியம். பொதுவாக லாறிகள் ஹெலிகாப்டர்கள் ரயில்கள் மீது காதல் வந்தாலும் கார்கள் மீது உயிரையே வைத்திருப்பாதாக கூறுகிறார் இவர். இதுவரை 999 கார்களுடன் தான் உறவு கொண்டாதாக பிதற்றும் இவர் கார்களுடன் எப்படி சில்மிசங்களில் ஈடுபடுகிறார் என்பதை நீங்கள் காணளொயில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் பொதுவாக ஆண்களுக்கு பெண்களின் மார்புகளையே மிகவும் பிடிக்கும் அதைப்போன்று எனக்கு காரின் முன்பகுதி பெண்ணின் அழகைப்போன்று இருப்பாதாகவும் அது தனக்கு மிகவும் பிடிப்பதாகவும் தனது “கார்” காதலுக்கு புது விளக்கம் கொடுக்கிறார் இந்த மனிதர். உலகில் இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 

 

விலங்­குகள் சிறுநீர் கழிப்­பது குறித்து  விஞ்­ஞா­னிகள் அண்­மையில் ஓர் ஆய்வை மேற்­கொண்­டுள்­ளனர். பாலூட்­டிகள் வகையைச் சேர்ந்த விலங்­குகள் அனைத்தும் சிறுநீர் கழிப்­ப­தற்கு ஏறத்­தாழ ஒரே அள­வான நேரத்தை எடுத்­துக்­கொள்­வ­தாக இந்த ஆய்வின் மூலம் விஞ்­ஞா­னிகள் கண்­ட­றிந்­துள்­ளனர்.

யூகலிப்டஸ் மரத்தின் இலையில் தங்கத் துகள் படிந்திருப்பதை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கல்கூர்லி என்ற பகுதி தாது வளம் நிறைந்த பகுதி.

வனப் பகுதிக்கு சென்ற வேட்டைக்காரர் ஒருவர் 19 நாட்களாக பல்லி, பாம்பு மற்றும் அணில்களைச் உணவாக உட்கொண்டு உயிர்வாழ்ந்த சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவைச் செர்ந்த ஜெனி பெனாப்ளோர் என்ற நபரே இவ்வாறு பல்லி, பாம்பு, அணில்களை உணவாக உட்கொண்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணிநேரத்தில் கட்டி முடிக்க தொழில் அதிபர் ஹர்பல் சிங் முடிவு செய்தார்.

சித்து வேலைகளிலேயே மிக மோசமான வகைகள் எல்லாம் உங்கள் மனதில்தான் நிகழ்கின்றன. மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அது வெகு சொற்பம் மட்டுமே. நல்லது, கெட்டது என இரண்டு வகைகளிலும், உங்களுக்கு நீங்களே செய்து கொள்வதுதான் மிக அதிகம்.

நோயாளி ஒருவரின் வயிற்றில் மலைப் பாம்பின் உருவில் சுருண்டு காணப்பட்ட பெருங்குடல் ஒன்று சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது இச்சம்வம் நேற்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.   
 நான்கு மணித்தியாலம் சத்திர சிகிச்சை மேற்கொண்டு அந்த மலைப் பாம்பின் உருவில் காட்சியளித்த ராட்சத பெருங்குடலை இறைவனின் உதவியால் வெற்றிகரமாக அகற்றி அவரை உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளோம் என்று டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட குறித்த நோயாளியின் வயிற்றினுள் இருந்த பெருங்குடல் மலைப் பாம்பின் உருவில் ராட்சதமாக மாறி ஆபத்தான கட்டத்தில் இருப்பதை அவதானித்து வியப்படைந்தோம் அதனை தொடர்ந்து நாம் விரைந்து செயற்பட்டு மிகவும் நுட்பமாக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு அதனை முற்றாக அகற்றினோம் எனக் குறிப்பிட்டார்.

 

 

 

நரமாமிசம் உண்ணும் அகோரிகள் முதல் நவீன கால மனிதர்கள் வரை ஏராளமான செய்திகளை இதற்கு முன்னர் நீங்கள் படித்திருப்பீர்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இன்று பார்க்கப்போகும் ஒரு மனிதரும் கிட்டத்தட்ட “அந்த மாதிரியான ஒருவர்தான்” இன்றைய எமது தேடலில் தட்டுப்பட்டவர் ஒரு நரமாமிச விரும்பி.

நரமாமிசம் உண்ணும் அகோரிகள் முதல் நவீன கால மனிதர்கள் வரை ஏராளமான செய்திகளை இதற்கு முன்னர் நீங்கள் படித்திருப்பீர்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இன்று பார்க்கப்போகும் ஒரு மனிதரும் கிட்டத்தட்ட “அந்த மாதிரியான ஒருவர்தான்” இன்றைய எமது தேடலில் தட்டுப்பட்டவர் ஒரு நரமாமிச விரும்பி.

மெக்சிகோவை சேர்ந்த 40 வயதான José Antonio León Vela என்பவர் 12 வருடமாக தனது துணைவியின் காற்சட்டைக்கு பூட்டு போட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சுமார் 13 வயதில் இருந்து இவருடன் 25 வயதுடைய துணைவியார் வாழ்ந்து வருகின்றார்.

பிரேசிலிய குடும்பம் ஒன்று தமது வீட்டில் புலிகளை பிள்ளைகளாக வளர்த்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். பொதுவாக புலிகளிடம் மனிதர்கள் நெருங்கிப்பழகுவதை ஆபத்தான விடயமாக கருதுகிறார்கள்.

1998ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் இயன் டிபெட்ஸ் (43) என்ற தொழிலாளியின் வலது கண்ணில் இரும்பு துண்டு பாய்ந்தது. அடிப்பட்ட கண்ணில் அடிக்கடி வலியுடன் நீர் வடியும் நிலையில் அவர் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.நாளடைவில், அந்த கண்ணின் பார்வை சுத்தமாக பறிபோனது. இதனால் அவர் வேலையை விட்டு நிற்க வேண்டிய பரிதாப சூழ்நிலை ஏற்பட்டது.

”எனது காத­ல­ர் உலகி­லேயே அரி­தாக ஏற்­ப­டக்­கூ­டிய உடல் பாதிப்­பொன்­றுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கலாம். ஆனால் நாங்கள் இயல்­பான ஜோடி­க­ளா­கவே வாழ்­கிறோம்’’ என தோலின் கீழ் கொழுப்பை சேமிக்க முடி­யாத விநோத உடல் பாதிப்­புக்­குள்­ளான பிரித்­தா­னிய சைக்­கி­ளோட்ட வீரர் ஒரு­வரின் காதலி தெரி­வித்தார்.டொம் ஸ்டனிபோர்ட் (24 வயது) என்ற மேற்­படி இளை­ஞ­ருக்கு அவ­ரது 12 ஆவது வய­தி­லி­ருந்து தோலில் கொழுப்பை சேமிக்க முடி­யாத பாதிப்பு ஏற்­பட்­டது.

தமிழ்நாடு விழுப்புரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தைக்கு திடீர் ஓமோன் மாற்றத்தால் உடல் உறுப்புகளில் மாற்றங்கள் உண்டாகியுள்ளன. குறிப்பாக பெரியவர்களை போல் தாடி, மீசை மற்றும் உடல் முழுவதும் முடி வளர்வதும் தென்பட்டது. மழலை பருவத்திலேயே இத்தகைய மாற்றங்களை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து சிறுவனை பெற்றோர் புதுவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 1. 250 வகையான அப்பிள் பழங்கள்:ஒரே மரத்தில் உருவாக்கியுள்ளார்.
 2. ஒரே கருமுட்டையில் உருவான மூன்று பெண் குழந்தைகள்
 3. ஒரேசமயத்தில் நான்கு குட்டிகளை ஈன்ற பசு
 4. மனிதனை போல ரோபாட்டுக்கு மூளை
 5. ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் மம்மி
 6. உலகின் அதிநீளமாக விரலில் நகம் வளர்த்து சாதனை படைத்த இந்தியர்
 7. 1497 Km தூரம் சைக்கிள் ஓட்டிய அமெரிக்க தாத்தா
 8. 41 நாட்களாக குளிர்­சா­தனப் பெட்­டி­யுடன் ஓடிய நபர்
 9. பதினைந்து நாட்கள் கிணற்றில் உயிர்வாழ்ந்து தப்பிய சீனப்பெண்
 10. உலகின் குள்ளமான பிறவிகள்...
 11. இலைகளைக் கொண்டு மொபைல் சார்ஜ் செய்யலாம்! (Video)
 12. இதயமின்றி இருவருடங்கள் வாழ்ந்த நபர்
 13. 25 விரல்களுடன் ஆண் குழந்தை
 14. ஈரானிய கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத உயிரினம்
 15. இரண்டு தலையுடன் பிறந்த அதிசய குழந்தை
 16. 300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் டிரைவர்! Real Hero!!
 17. ஜெர்மனியில் உள்ள சூரிய ஒளி மின்சக்திநிலையம்
 18. இறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் உறையாத சிறுமி
 19. தலையை இழந்த பின்பும் உயிர் வாழ்ந்த அபூர்வ சேவல்
 20. உலகில் ஒருவர் 251 வருடங்கள் வாழ்த்துள்ளார் என்றால் நம்பமுடிகிறதா உங்களால்
 21. சத்திர சிகிட்சை மூலம் நாயாக மாறிய இளைஞர்
 22. சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நான்கு மாணவிகள் சாதனை!
 23. 4 கால்களுடன் இப்படி ஒரு கோழி..எங்கேயாவது பார்த்ததுண்டா..
 24. உலகை மிரட்டும் 10 கொடூரமான குழிகளை பார்த்ததுண்டா?

Page 4 of 9

புதிய தொகுப்புகள்