இவ்வாறு அதிசய வசதியினை உடைய‌ வீட்டினை கொண்ட வாகணத்தை எங்கேயாவது பார்த்ததுண்டா? ஆம் உண்மையில் நாம் கண்டிராத வாகன‌ம்தான் இது... வீடா, வாகன‌மா என்று நானே கொஞ்ஞம் கொலம்பிதான் போகிவிட்டேன்.

சீனாவின் குவாங்டாங் மாகாணம் உய்சூ நகரை சேர்ந்தவர் சென் எனும் நபரின் மனைவிக்கு கடந்த 2ம் திகதி ஆண் குழந்தை பிறந்தது.

சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட சீன கலைஞ்சரான லூ பொலின் என்ற ஓவியர் தனது உருவத்தை பிறரின் கண்களுக்கு புலப்படாதவாறு தத்ரூபமாக பல்வேறு தளங்களில் வரைந்து அனைவரினதும் கவனத்தி தன பக்கம் ஈர்த்துள்ளார்.

நீங்கள் இன்று பார்க்கவிருக்கும் காணொளி உங்கள் சகிப்புத்தன்மைக்கு சோதனையாக அமையாலம் எனவே குழந்தைகள் கர்ப்பிணிகள் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது என கேட்கப்படுகிறீர்கள். கடந்த 2003 இல் உலகசாதனைக்காக நிகழ்த்தப்பட்ட அருவருப்பூட்டும் ஒரு சாதனை இது.

உயரமான இடங்களில் இருந்து குதிப்பவர்கள் பாராசூட்டை அணிந்து கொள்வார்கள் எனபது எல்லோரும் அறிந்த பொதுவான ஒன்றே. சில நேரங்களில் அது வீண் முயற்சி என்று நினைக்கும் அளவுக்கு காலை வாரி விடும். ஆனால் இங்கு வெறும் 35 சதுர அடி அளவுடைய பாராசூட் மூலம் பத்திரமாக குதித்து, பார்த்தவர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளார் வீரர் ஒருவர்.

வெனிசுலா நாட்டு பாராசூட் வீரரான எர்னஸ்டோ கெயின்சா என்பவர், உயரமான பகுதிகளில் இருந்து குதிக்கும் ‘ஸ்கைடைவிங்’கில் தேர்ச்சி பெற்றவராக விளங்கி வருகிறார். கடந்த வாரம் துபாய் கிளப்பில் நடந்த ‘ஸ்கைடைவிங்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சாதாரண

தனக்குதானே தலையில் ஆணிகளை அடித்துகொண்ட நபரொருவர் அதிசயமாக உயிர்பிழைத்துள்ள சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. பெயர் வெளியிடப்படாத 69 வயதான சீன நபரொருவர் தனது தலையில் 10 செ.மீ (4 அங்குலம்) நீளமான 3 ஆணிகளை அவரே அடித்துள்ளார். 3 மாதங்கள் வரையில் புஜியான் மாகாணத்திலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் கடந்த வியாழக்கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

புயலில் சிக்கி உயிரிழந்த 9 வயது மகன் இன்னும் தங்களுடன் ஆவியாக வாழ்ந்து வருவதாக அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் வழங்கிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனது சின்னஞ்சிறு பெறா மகன் மீது உருண்டு விழுந்து அவன் மூச்சுத்திணறி உயிரிழக்கக் காரணமாயிருந்த உலகின் அதிநிறை கூடிய பெண் தனது 1000 இறாத்தல் நிறையை 5 வருடங்களில் 600 இறாத்தலால் குறைத்துள்ளார்.

சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள அன்ஹுய் மாகாணத்தில்  கடந்த மாதம் பிறந்த ஆண் குழந்தையொன்றுக்கு சுவாசக் கோளாறு இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

ஜப்­பானில் டோக்­கியோ நகரில் திங்­க­ளன்று தங்­க­ந­கைக்­க­டை­யொன்றில் வடிவமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரங்கள் தங்கம் மற்றும் வெள்­ளி­யினால் அலங்­க­ரிக்­கப்­பட்­டிருந்தன.

அதிகமான வேலைப்பளு காரணமாக ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளது.

உயிரியல் தத்துவத்துக்கு கோட்பாடுகளை வகுத்து தந்த டார்வின் காலத்தில் இருந்தே உயிரினங்களின் வாழ்க்கை ரகசியம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்தில் 135 நாட்களில் 1450 கி.மீ தூரத்தை கடலில் நீந்தி ஒருவர் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தின் கிளவுஸ்டர்ஷெயர் பகுதியில் உள்ள லெக்காம்டான் என்ற இடத்தை சேர்ந்தவர் சீன் கான்வே (32). இவர் கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி, இங்கிலாந்தில் உள்ள லேண்ட் எண்ட் என்ற இடத்தில் இருந்து தனது நீச்சல் பயணத்தை தொடங்கினார்.

உலக சாதனை படைக்கும் நோக்கில் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த எச்.ஐ.வி. கிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்து 50 மணி நேரமாக போனில் பேசிக் கொண்டுள்ளார்.

Page 3 of 7

புதிய தொகுப்புகள்