உலகின் அதிநீளமாக விரலில் நகம் வளர்த்து சாதனை படைத்த இந்தியர்

உலகின் அதி நீளமாக நகங்களை கொண்ட பெண்ணை நீங்கள் இதற்கு முன்னர் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதற்கு முன்னர் உலகின் அதிநீளமாக விரலில் நகம் வளர்த்து சாதனை படைத்த இந்தியரை உங்களுக்கு தெரியுமா? இவர் பற்றிய செய்தி தொகுப்பே இன்று பார்க்க போகிறோம்.

இந்தியாவின் புனே மாநிலத்தில் உள்ள ஹீதர் சிலால் என்பவரே இச்சாதனைக்கு சொந்தக்காரர். இவர் தனது இடது கையின் ஐந்து விரல்களிலும் 1952 ம் ஆண்டு தொடக்கம் நகங்களை வளர்க்க தொடங்கியுள்ளார். காலப்போக்கில் பல சவால்களுக்கு மத்தியில் இவரது கைவிரல்களில் ஆலம் விழுது போன்று நகங்கள் வளர்ந்து பிரம்மிப்பை உண்டுபன்னியது.

பின்னர் யூலை மாதம் 8ம் திகதி 2008 ம் ஆண்டு இவரது நகங்கள் அளவிடப்பட்டு உலகசாதனை புத்தகத்தில் பதியப்பட்டது. அப்போது உலகின் மிக நீளமாக கைவிரல் நகங்கங்களுக்கு சொந்தக்காரர் என்ற சாதனையை இவர் நிலைநாட்டியிருந்தார். பின்னர் 2000 ஆண்டில்தான் இவர் தனது நகங்களை கத்தரித்தார் அதாவது வெட்டிக்கொண்டார் என கூறப்படுகிறது

 

You may also like ...

உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு!

உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக இந்திய பிரதமர் ந

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்த

புதிய தொகுப்புகள்