ஜெர்மனியில் உள்ள சூரிய ஒளி மின்சக்திநிலையம்

இது ஜெர்மனியில் உள்ள சூரிய ஒளி மின்சக்திநிலையம்... இதில் மணிக்கு 22 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறதாம்..... கிட்டத்தட்ட 20 அணுவுலைக்கு சமம்

ஜெர்மனியில் உள்ள வங்கிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அணுவுலை அமைக்கவோ, நடத்தவோ பண உதவி செய்ய மறுக்கிறது..... அங்க இருக்கும் அணுவுலைகளும் விரைவில் மூடப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.... அவர்களின் மின் தேவைக்கு இயற்கை வழிகளான காற்று மற்றும் சூரிய ஒளியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்....

அணுவுலை திறந்தால்தான் தமிழ்நாட்டுக்கு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கும்..... இந்தியா வளர்ச்சியடைய இது தேவை என்று நம் அரசியல்வாதிகள் கூச்சல் மட்டுமே ஓங்கி நம் காதுகளை செவிடாக்குகிறது

You may also like ...

நகங்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!

பொதுவாக பெண்களுக்கு நகங்கள் அழகாக இருக்க வேண்டும்

இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்

புதிய தொகுப்புகள்