இந்தோனேசியாவிலுள்ள சுலவேசி கிராமத்தில் பலநூறு வருடங்களுக்கு முன்னர், இறந்த சொந்தங்களுக்கு
அஞ்சலி செலுத்தும் முகமாக ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை, புதைக்கப்பட்டிருக்கும் உறவுகளின் சடலங்களை தோண்டியொடுத்து அந்த உடலை சுத்தம் செய்து, அவர்களுக்கு பிடித்தமான உடையில் ஆடை அணிவித்து ஒரு விழாக கொண்டாடுவது வழக்கம்.
அந்த விழாவை சமீபத்தில் செய்த போது, வெளியான புகைப்பட காட்சிகளை இங்கு காணலாம்.