Language :     Englishதமிழ்

ஓநாய் போன்று ஊழையிடும் மனிதன்

நாய்களோடு மனிதர்கள் சாதாரணமாக பழகுவது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதும் ஆபத்துக்கள் பெரியதாக இல்லாதுமான ஒரு விடயம். ஆனால் கொடிய வேட்டை ஓநாய்களுடன் ஒருவர் ஒன்றிப்பழகுகிறார் என்றால் இவர் நிச்சயம் ஒரு சாதாரண மனிதராக இருக்க முடியாது.

ஓநாய்களுடன் கொஞ்சிக்குலாவி அதற்கு முத்தமிட்டு அதனுடனையே தன்னை முழுமையாக அர்ப்பணித்து தானும் ஒரு ஓநாய் போன்று மாறியுள்ளார் இந்த மனிதர். இது மாத்திரம் இன்றி ஓநாய் போன்று உறுமவும் செய்கிறார்.

இவரை ஓநாய் மனிதன் என்றே அழைக்கிறார்கள். எது எப்படியோ ஓநாய்கள் இவரை ஒருநாள் கடித்துக்குறதாறமல் இருந்தால் சரி

 

You may also like ...

இலங்கையை போன்று இந்தியாவிலும் புர்காவிற்கு தடை விதிக்க வேண்டும்: சிவசேனா அமைப்பு

இலங்கையை போன்று இந்தியாவிலும் பெண்கள் புர்கா அணிய

பூமியைப் போன்று இரண்டு உலகங்கள் கண்டுபிடிப்பு.

கெப்லர் எக்சோப்லாநெட் என்ற விண்வெளி தொலைநோக்கி விண

Government Jobs

Feed not found.

புதிய தொகுப்புகள்