தனது சொந்த விரலை சமைத்து சாப்பிடும் வினோத மனிதர்

நரமாமிசம் உண்ணும் அகோரிகள் முதல் நவீன கால மனிதர்கள் வரை ஏராளமான செய்திகளை இதற்கு முன்னர் நீங்கள் படித்திருப்பீர்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இன்று பார்க்கப்போகும் ஒரு மனிதரும் கிட்டத்தட்ட “அந்த மாதிரியான ஒருவர்தான்” இன்றைய எமது தேடலில் தட்டுப்பட்டவர் ஒரு நரமாமிச விரும்பி.

டேவிட் பிளே பென் என அழைக்கப்படும் நபர் அண்மையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மாட்டிக்கொண்டார். அதனால் தனது ஒரு விரல் துண்டானது. துண்டாடப்பட்ட தனது விரலை பத்திரப்படுத்தி வைத்து வைத்தியசாலைக்கு சென்று ஏனைய காயங்களுக்கு மருந்து கட்டி வீடு திரும்பியிருக்கிறார்.

அங்குதான் தனது கோர விளையாட்டை காட்ட ஆரம்பித்திருக்கிறார் இவர். இரண்டு நாட்களுக்கு பின்னர் துண்டான தனது விரலை ருசியாக சமைத்து சாப்பிட திட்டம் தீட்டினார். முதலில் தனது விரலை துண்டு துண்டாக நறுக்கி வறுக்க தொடங்கினார: இதற்கு ருசி அதிகரிக்க உப்பு உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து ஒரு வறுவல் வறுத்திருக்கிறார்.

சமைத்து முடித்து தனது நண்பர்களையும் விருந்துக்கு அழைத்து உண்மையை சொல்லாமல் சாப்பிட்பிடி வைத்திருக்கிறார். விரல் வறுவலை சாப்பிட்ட நண்பர்கள் வித்தியாசத்தை உணர்ந்தார்கள். உண்மை வெளியில் வந்தது. ஆனால் விரலின் சொந்த காரனோ அதனை ரசித்து ருசித்து சாப்பிட்டுள்ளார்: தனக்கு மனிதன இறைச்சி மிகவும் பிடிக்கும் எனவும் குறிப்பிட்ட அவர் இது தொடர்பான புகைப்படங்களை தனது முகப்புத்தகத்திலும் பதிவு செய்துள்ளாராம். …

You may also like ...

சாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்!

அடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்

பேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது!

பேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப

புதிய தொகுப்புகள்