புலிகளுடன் உறவாடும் புதுமையான குடும்பம் (படங்கள் இணைப்பு)

பிரேசிலிய குடும்பம் ஒன்று தமது வீட்டில் புலிகளை பிள்ளைகளாக வளர்த்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். பொதுவாக புலிகளிடம் மனிதர்கள் நெருங்கிப்பழகுவதை ஆபத்தான விடயமாக கருதுகிறார்கள்.

ஆனால் இவர்களே ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 6 புலிகளை தமது செல்லப்பிராணியாக பிள்ளையாக வளர்த்து பராமரித்து வருகிறார்கள். புலிகளுடன் சேர்ந்து உணவருந்துதல் நீச்சல் அடித்தல் உறங்குதல் என தமது அன்றாட வேலைகளை பிள்ளையுடன் சேர்ந்து பணியாற்றுவது போன்று பாசமாக வளர்த்து வருகிறார்கள்.

 

 

 

You may also like ...

T20 தரவரிசையில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது (நாடுகளின் தரவரிசைகள் இணைப்பு)

சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 8

பள்ளி வாகனம் மீது ரெயில் மோதி 13 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு! (படங்கள் இணைப்ப

உத்தர பிரதேசத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க

புதிய தொகுப்புகள்