Language :     Englishதமிழ்

ஒரேசமயத்தில் நான்கு குட்டிகளை ஈன்ற பசு

பசு­வொன்று ஒரே சம­யத்தில் நான்கு கன்றுகளை ஈன்ற சம்­பவம் கியூ­பாவில் இடம் பெற்­றுள்­ளது.  ஹவா­னாவின் கிழக்கே சுமார் 44 மைல் தொலைவில் பிகடுரா நக­ரி­லுள்ள அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான பண்­ணையைச் சேர்ந்த அலெலி என்ற 3 வய­தான பசுவே இவ்­வாறு ஒரே சம­யத்தில் 4 கன்­று­களை ஈன்­றுள்­ளது.

இவ்­வாறு ஒரேசம­யத்தில் பசு­வொன்று ஆரோக்­கி­ய­மான 4 கன்­று­களை ஈனு­வது 11 மில்­லியன் கன்றுகளுக்கு ஒன்று என்ற வீதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும்.

 

 

 

 

You may also like ...

பசு மாட்டின் சிறுநீரில் கலந்திருக்கும் தங்கம்… விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு

தங்கம் விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி, அதை வ

குழந்தை ஈன்ற ஆடு : அதிர்ச்சியில் உறைந்த உலகம்!

இறைவனின் வரப்பிரசாதமாக ஆடு மனித குழந்தை ஒன்றை பெற்

புதிய தொகுப்புகள்